ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் NVQ-5 மற்றும் NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு புதிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான விண்ணப்பங்களை இணையத்தின் வாயிலாக அல்லது தொலைபேசி ஊடாக பெற முடியும. இணையத்தள முகவரி http://www.dtet.gov.lk என்பதாகும். தொலைபேசி இலக்கங்கள் 0112 34 88 93 அல்லது 0711 997 111 என்பதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.