கடந்த ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள S13 உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு- யாழ்ப்பாணம்- காங்கேசன்துறைக்கு இடையில் சேவையில் ஈடுபடவுள்ளது.
முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக 1700 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
இன்று முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து- யாழ்ப்பாணம் 11.50 மணிக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு காலை 6.10 மணிக்கும் புறப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.