பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - கரப்பந்தாட்டத்தில் வல்வை ஆண்கள் அணி 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2019 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை பிரதேச செயலக 2019ம் ஆண்டின் விளையாட்டு விழாவில் ஒரு அங்கமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது நேற்றைய தினம் மாதனை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
அரையிறுதியில் பருத்தித்துறை ஐக்கிய அணியை 2:0 என வீழ்த்தியது வல்வை அணி, தொண்டமானாறு கலையரசி உடனான இறுதியாட்டத்தில் 2−0 என்ற செற்கணக்கில் வல்வை அணியானது தோல்வியை தழுவி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.