மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலய வசந்த மண்டப அடிக்கல் நாட்டல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2019 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை மானாங்கானை அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலயத்தில் புதிய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (08.03.2019) அதிகாலை 6. 00 மணி தொடக்கம் 7.00 மணிவரையுள்ள சுப வேளையில் திருக்கல் சிறப்பாக நாட்டப்பட்டது.
இவ்வைபவத்திற்கு முன்னால் வட மாகாண சபை உறுப்பினர்களான ச.சுகிர்தன், M.K சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோ.கருணானந்தராசா, நகரசபை துனைத்தவிசாளர் ஆ.ஞானேந்திரன் மற்றும் கிராம உத்தியோகத்தர் சி.தவனேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தரான யோ.சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.