கொம்மந்துறையைச் சேர்ந்த திரு. ரகுபதி ஜெயக்குமார் இயற்கை உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
இப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் இயற்கை பசலைகளுடன் ஆபிரிக்க புழுக்களையும் சேர்த்து தரமான இயற்கை உரத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் கடந்த வருடம் சிறந்த தேனீ வளர்ப்பிற்கான விருதும் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் (Do) என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.