40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்து - லண்டன் வல்வை புளூஸ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2019 (புதன்கிழமை)
லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் தற்பொழுது தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் லண்டன் வல்வை புளூஸ் அணியை எதிர்த்து வதிரி பொம்மேர்ஸ் அணி மோதியது. ஆட்டத்தில் வல்வை புளூஸ் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் லண்டன் வல்வை புளூஸ் அணியை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் அணி மோதவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.