வருடாந்தம் வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் VaiSWA வினால் ஒழுங்கு செய்யப்பட்டு வரும் இரவு விருந்துடன் கூடிய அம்மன் திருவிழாவிற்கான ஒன்றுகூடல் 25.04.2019 நடைபெற இருந்த்து.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலை காரணமாக இரத்து செய்யப்படுகிறது என்பதை வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் VaiSWA அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.