VEDA நிலையத்தில் க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கு செயலமர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2019 (திங்கட்கிழமை)
VEDA கல்வி நிலையத்தினால் க.பொ.த. (சா/த) கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வி வழிகாட்டலுக்கான செயலமர்வு ஒன்று கடந்த 01.06.2019 அன்று நடாத்தப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Shivaleelan.S (uk)
Posted Date: June 11, 2019 at 14:15
வாழ்த்துக்கள் VEDA நிர்வாகத்தினருக்கு.
மிகவும் அத்தியாவசியமான திட்டம்.
நல்ல முறையில் நடாத்தப்பட்டுள்ளது.
வருடாவருடம் தொடர்ந்தும் இச்செயலமர்வினை செய்யவும்.
என்னாலான முழுஒத்துழைப்பும் உங்களுக்கு எப்போதும் உண்டு.
உயர்தர வகுப்பில் கணித,விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளுட்கு மாணவர்களைக் கூட்டுவதற்கு இச்செயலமர்வு நிச்சயமாக உந்துகோலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
நன்றி
சிவலீலன்.சி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.