கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தர முயர்த்தகோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதராவாக வல்வை நகர சபையும் இன்று காலை தொடக்கம் வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலைய முன்றலில் நடாத்திவருகின்றார்கள்.
இவ் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நகர சபை தவிசாளர், துணைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.