Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: June 27, 2019 at 05:47
சிறப்பு வாழ்த்துக்கள் ; ஓகம் என்பதே தமிழ்பெயர் {யோகா என்பது சமஷ்கிருத பெயர் }திருமூலர் தித்தரின் சீடரான பதஞ்சலி முனிவர் அவர்களால் ஓகம் கலை தமிழில் இருந்து சமஷ்கிருதமொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்பே தமிழ் பெயரான ஓகம் என்கின்ற சொல் பாவனையில் இருந்து அகற்றப்படுகின்றது யோகா என்கின்ற சமஷ்கிருத பெயர் பாவனையில் நிலைநிருத்தபடுகின்றது .{வரலாற்று ஆய்வாளர்களின் பதிவில் இருந்து தெரிந்துகொண்டது } ஓகம் தமிழருடைய கலை தமிழராய் பிறந்ததில் பெருமைகொள்வோம் .
ராஜ்குமார் (Canada)
Posted Date: June 27, 2019 at 01:27
பதக்கம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.