Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
தி.யோகசபாபதி (ஸ்ரீலங்காவின்)
Posted Date: December 02, 2019 at 14:19
அமரர் திரு லங்காநேசன் ஆண்டவனடியில் நற்பேறும் சாந்தியும் பெற இறைவனைத் துதிக்கின்றோம். அன்னார் தலைவராகப் பணிபுரிந்த NECORD அமைப்பினூடு எமது தாய்க்கல்லூரியாம் சிதம்பராவுக்கு (முன்னாள் பா.உ. சிவாஜிலிங்கத்தின் தொடர் வேண்டுகோளின் பேரில்) வழங்கிய இருதள மாடிக் கட்டடம் மூலம் பழைய மாணவர் உட்பட முழு வல்வையினதும் நன்றிக்குரியவராகத் திகழ்ந்தவர். அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு மன அமைதி கிட்ட ஆண்டவன் அருள் புரிவாராக.
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: November 29, 2019 at 10:03
திரு.லங்காநேசன் அவர்களின் மறைவையிட்டு அவரின் ஆத்மா சாந்தி யடைய பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினரதும் , கனகமனோகரனவர் களது துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். நகுலசிகாமணி & உமா
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.