VEDAவில் உயர்தர கணித, விஞ்ஞான புதிய வகுப்புகள் (A/L2022) ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2019 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறையில் இயங்கி வரும் VEDA கல்வி நிலையத்தில் 2022 ம் பிரிவிற்கான க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான ICT வகுப்புக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (26.12.2019) அன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது என்பதனை VEDA கல்வி நிலையம் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.