பூப்பாந்தாட்டத்தில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக ஆண்கள் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2020 (திங்கட்கிழமை)
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2020 ம் ஆண்டுக்கான பிரதேச செயலக விளையாட்டு விழா வையொட்டி நடாத்தப்பட்ட பூ பந்து ( Badminton) போட்டியில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று இவ் ஆண்டுக்கான champion ஆக தெரிவு செய்யப்பட்டது.
7 அணிகள் பங்கு பற்றிய இத் தொடரில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் பருத்தித்துறை யுனைட்டட் அணியுடன் மோதியது. இப் போட்டியில் இலகுவாக வெற்றி பெற்று இவ் ஆண்டுக்கான பூ பந்து சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.