வல்வை வி.கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்..
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2020 (திங்கட்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60ஆம் ஆண்டு நிறைவினையிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது இன்றையதினம்( 10.02.2020) ஆரம்ப மாகவுள்ளது.
இன்றைய நாளின் முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கலட்டி விளையாட்டுக்கழகமும், வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து நாமகள் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளது...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.