சைனிங்ஸ் வி.க வடக்கின் மென்பந்தாட்ட அரசன் - யாழ் இணுவில் கலையொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2020 (திங்கட்கிழமை)
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் கனியக்கா ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்களான கண்ணன் மற்றும் சுரேன் (கனடா) ஆகியோரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில் நடாத்திய மென்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நேற்று பிற்பகல் 01.00 மணி நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
நேற்றைய இறுதி ஆட்டத்தில் யாழ் இணுவில் கலையொளி அணியை எதிர்த்து வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா அணி மோதவுள்ளது. ஆட்டத்தில் யாழ் இணுவில் கலையொளி அணி வெற்றி பெற்று வடக்கின் மென்பந்தாட்ட அரசனாக தெரிவு செய்யப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.