Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நக்கீரன் (Canada)
Posted Date: April 17, 2020 at 21:14
தானுண்டு, தனது மனைவி பிள்ளைகள் உண்டு என்று வாழாமல் தமிழ் மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்று உழைத்த நல்ல தமிழர் ஒருவர் மறைந்துவிட்டார். அவர் மட்டுமல்ல அவரோடு அன்னப் பட்சி போல வாழ்ந்த அவரது துணைவியாரும் அவரைப் பின் தொடர்ந்து மறைந்து விட்டார்.
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவதன்றே;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.