வடமராட்சி வலயக் கல்வி அலுவலக வழிகாட்டலில் வடமராட்சி கணினி வள நிலையத்தின் www.katral.lk என்ற இணையத்தளத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கற்றலுக்கு தேவையான குறிப்புக்கள் மற்றும் வினா விடைகளை PDF வடிவிலும் மேலும் Online ழூலம் பயிற்சி பரீட்சைகளையும் QUIZ போட்டிகளையும் GIT பயிற்சி பரீட்சைகளையும் நடாத்தி வருகின்றோம்.
COVID 19 வைரஸ் காரணமாக இரண்டாம் தவணை கற்பித்தலை மாணவர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். இதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்வதற்காக https://www.youtube.com/channel/UCfmRYhyYPGckhu2_XdYTUPQ ( CRC Vadamaradchy ) என்ற எங்கள் YouTube Channel இல் எமது ஆசிரியர்களின் புரண ஒத்துழைப்புடன் அலகு ரீதியாக காணொளிகளாக வெளியிட்டு வருகிறோம்.
எமது Channel ஐ SUBSCRIBE செய்து காணொளிகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். தயவு செய்து இத்தகவலை இலங்கையிலுள்ள சகல தமிழ் மொழி ழூல மாணவர்களுக்கும் கிடைக்ககூடியதாக அனுப்பிவையுங்கள்.
Principals, Teachers, Parents, Students Please SHARE this message to others. Thank you. Channel Team A.Manoharan (In Service advisor, ICT ) , R.Sritharan (Manager, CRC), S.Krishanthan (Instructor, CRC)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.