உயர் தர வகுப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2020 (திங்கட்கிழமை)
2020 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர் தர கற்கை நெறியைத் தெரிவு செய்யவுள்ள மாணவர்கள் அதற்கென இணைய தளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்தள்ளது.
இதற்கமைவாக கல்வியமைச்சின் www.info.moe.gov.lkஎன்ற இணைய தளத்தின் ஊடாக உயர் தரத்தில் பிரவேசிக்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும்,
அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு (2020.06.12 ) முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.