*இலங்கையில் #கடல் மற்றும் #கப்பல் கட்டுமானம் தொடர்பான தனித்துவமான கற்கைகளை வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் Ocean University of Sri Lanka. ஆகும் .
* Ocean University of Sri Lanka ஊடாக 2020/2021 கல்வியாண்டிற்கான பின்வரும் 4 வருட Degree கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
(1)B.Sc. In Marine Engineering(Shore Based)
(2)B.Sc. In Marine Engineering(Sea Farer)
(3)B.Sc. In Fisheries and Marine Science
(4)B.Sc. In Maritime Transportation Management & Logistics
(5)B.Sc. In Coastal and Marine Resources Management
(6)B.Sc. In Oceanography
(7)B.Tec.in Aquaculture and Seafood Technology(General)
மேலே குறிப்பிட்ட பட்ட படிப்பு கற்கைகள் இலங்கையில் Ocean University இல் மாத்திரமே கற்பிக்கப்படுகிறது.
*அனைத்து கற்கைகளும் முற்றிலும் #இலவசமானது
*விண்ணப்ப முடிவு திகதி :- 15.06.2020
* விண்ணப்ப பத்திரம் மற்றும் கற்கைநெறிகள் தொடர்பான தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Ocean University இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.