ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2020 (திங்கட்கிழமை)
அரசாங்க பாடசாலைகளின் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரும்பிக்கப்படவுள்ளன.
உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலும், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.