பாராளுமன்ற வேட்பாளார் திரு எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் வேண்டுகோள்
அன்புடையீர்,
இலங்கைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - ஆகஸ்ட் 05, 2020 - வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அன்பான வேண்டுகோள்
இத் தேர்தலில், முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் ( யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய ) யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நான் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன்.
தேர்தல் செலவுகளைச் சமாளிப்பதற்கு வேண்டிய நிதிவசதி என்னிடம் இல்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனவே, தயவு செய்து தங்களால் இயன்றளவு நிதியை என் தேர்தல் செலவுகளுக்காக அன்பளிப்பு செய்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன். தங்கள் உதவி விரைவில் கிடைத்தால் தேர்தல் பணிகளில் தேக்கம் ஏற்படாவண்ணம் பெரிதும் பயன்தரும். எனது வங்கி கணக்கு விபரங்களை இங்கு ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன்
மிகுந்த நன்றியுடன்,
எம். கே. சிவாஜிலிங்கம்
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
தொலைபேசி இலக்கம் 0094-777729020
M.K. SHIVAJILINGAM, COMMERCIAL BANK, NELLIADDY BRANCH.
SAVINGS ACCOUNT NO: 8108063730 SWIFT CODE: CCEYLKLX
BANK HEAD OFFICE ADDRESS : NO. 21, SIR RAZIK FAREED MAWATHA, COLOMBO - 01, SRI LANKA.
(மேற்குறித்த வேண்டுகோள் யாழ் தினக்குரல் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.