பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப்போட்டி! வல்வை இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2020 (சனிக்கிழமை)
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றய தினம் இடம்பெற்றது.
12 தங்கம் மற்றும் 16 வெள்ளியுடன் இரண்டாம் இடத்தினை வல்வை விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது. கடந்த வருடமும் வல்வை விளையாட்டுக்கழகமானது இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.