வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டம் மக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2020 (வெள்ளிக்கிழமை)
வல்வை நகரசபை கட்டளைச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டின் 13ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 25ம் அத்தியாயமான 178(3)ம் பிரிவிற்கமைவாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2021ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 21.10.2020 தொடக்கம் 03.11.20210 வரை நகராட்சி மன்ற அலுவலகத்திலும், பொது நூலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் வரவு செலவுத் திட்டத்தை பார்வையிட்டு அது தொடர்பான தங்கள் அபிப்பிராயங்களை 03.11.2020ற்கு முன்னர் எழுத்து மூலம் அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.