யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (13.01.2021) வழங்கப்பட்டன.
“லஷ்மிசோதி நம்பிக்கை நிதியத்தின்” திரு சுகுமார் சிவசோதித்துரை மேற்படி அன்பளிப்பை வழங்கியுள்ளார். நிகழ்வில் இந்து அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி மதியழகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இந்த அன்பளிப்புக்களை வழங்கி வைத்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.