கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Valvai football premier league நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பமானது.
நேற்றய முதலாவது ஆட்டத்தில் Delta Super Kings அணியை எதிர்த்து Valvai Blues அணியானது மோதியது. ஆட்ட நேர முடிவில் 2.0 என்ற கோல்கணக்கில் Delta Super Kings அணியானது வெற்றி பெற்றது.போட்டியின் ஆட்டநாயகனாக அணிக்காக 2 கோல்களை பெற்றுக்கொடுத்த வினிகரன் தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.