Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 49 மாணவர் நாளை வேலுப்பிள்ளை நினைவாலயத்தின் கெளரவிற்கபடவுள்ளனர்

பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2014 (வெள்ளிக்கிழமை)
வேலுப்பிள்ளை நினைவாலயம் நடாத்தும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கெளரவிற்பு விழா வேலுப்பிள்ளை நினைவால வளாகத்தில் நாளை மாலை 05.00 மணியளவில் தலைவர் திரு.வே. பாஸ்கரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
பிரதம விருந்தினர்கள் 
 
திரு.தம்பிராஜா கலாமணி (சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும்
திருமதி குயின் யெசிலி (ஆசிரியர் -தேவரையாளி இந்துக்கல்லூரி) அவர்களும்,
 
சிறப்புவிருந்தினர்கள்
 
திரு. சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டபாணிகதேசிகர்
திரு.சி. நட்குணலிங்கம்
திரு சு.கிருஸ்ணகுமார்
திரு.கி. குருகுலிங்கம்
திருமதி ச.கௌரி
திரு.ச.யேயானந்தகுமார்
திருமதி.ர. சுப்ரமணியம்
திரு.க. சுப்ரமணியம்
திரு.ர.ஸ்ரீநடராசா
திரு.ந.மகேந்திரன்
திரு.ச.செல்வானந்தம்
திரு.மு. ரவீந்திரன்
திரு.வ.க.சண்முகராஜா
திரு.க. ஸ்ரீஸ்குமார்
திரு.ய.சுசீந்திரன்
திரு.ச.குணரட்ணம்
திரு.அ.சதீஸ்
திரு.ம. செல்வராஜா
திருமதி சிவரஞ்சினி ராஜகுமாரன்
 திரு ம.ஆனந்தேஸ்வரன்
திரு க.சந்திரமோகன்
 
நிகழ்ச்சி நிரல்கள் 
 
இறைவணக்கம்
மங்கள விளக்கேற்றல் 
மான்கள் வாத்திய கச்சேரி 
வரவேற்பு நடனம் 
ஆசியுரை
வரவேற்புரை (செல்வி பரமானந்தம் தர்சிகா)
தலைமையுரை 
நடாகம் - உழைப்போர் உலகம் (திரு.புவனேஸ்வராஜா நெறியாள்கை)
சிறப்பு விருந்தினர் உரை 
பிரதம விருந்தினர் உரை 
கெளரவிற்பு நிகழ்வு 
நன்றியுரை 
 
 
கெளரவிக்கப்படவுள்ள தரம் 5 - புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 
 
யா/நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை 
மனோகரன் விஸ்னுகன்      186
பாஸ்கரன் லகீசன்                 174
ரமணன் பிரணவர்த்தன்       170
விஜயகுமார் ஜெரூசன்        164
கமலதீபன் கிசான்                 163
 
யா/ வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம் 
திருஜானசேகரன்தாரனா         182
பாலேந்திரன் சதுர்சன்              160
 
கொழும்பு றோயல் கல்லூரி 
ஜீவாதாரன் அபிநஜன்      161
 
யா/தொண்டைமனாறு வீரகத்தி மகா வித்தியாலயம் 
சுதாகரன் வினுயா              180
சுஜீந்திரசிங்கம் சுபாஜினி  175
 
யா/ உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் தமழ் கலவன் பாடசாலை 
விமல்ராஜ் விதுசன்                         179
அருள்தாஸ் துசந்த்                          176
அன்ரன்குணதஜாலன் ரசிதரன்     174
செல்வச்சந்திரன் நிவேரகன்         173
அருண்தவச்செல்வம் அபிராம்     172
ஜெயகுமார் கோகுலன்                   168
நந்தகோபால் ஜதுசன்                      167
பிரபாகரன் சிவசங்கர்                      167
உலகராசா ஹரிப்பிரிஜன்              166
தனரஞ்சன் தர்சயன்                        165
பழனித்துரை கார்த்திகேயன்         163
லிங்கேஸ்வரன் திலக்சன்              161
அம்பிகயான் உமாகேசன்               161
ஜோகேஸ்வரன் தருண்                  158
 
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை 
சசிகுமார் கலையமுதன்  173
கிருபாகரன் கேசிகன்         165
கிருஸ்ணகுமார் புனிதா    163
சண்முகராசா சிவதேவி   160
 
யா/ கரணவாய் தாமோதரா வித்தியாலயம் 
ஜெயக்குமார் காஜந்திகா           168
சிவயோகராசா லக்சிகா            167
பிரவாகரன் பிரவாகினி             162
சசிதரன் அபினா                          162
பானுராஜா யதுசா                       161
புஸ்பலிங்கம் புதினன்               161
குகன் தனுராஜ்                            159
 
யா/ வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை 
செந்தில்குமரன் சந்தோஸ்    169
முகுந்தன் வைஷ்ணவி     169
ஜோகேச்வரன் அபிவர்சன்    164
சுரேஸ்குமார் சுரேந்தினி       162
 
யா/வல்வை மகளீர் மகா வித்தியாலயம் 
சிவநேச்வரராஜா சுபர்ணா                164
கலைப்பிரிஜியன் ஜெயகணேஷ்    158
 
யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 
ஸ்ரீவிதுசிகா            170
அ.அகல்விழி         167
ரா.பிரலக்சனா       164
 
யா/ கொற்றாவத்தை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை 
சிவகுமார் ரக்சனா                       170
சிவனேஸ்வரன் அட்சயா          162
 
யா/ கம்பர்மலை வித்தியாலயம் 
லீபன் கஜலோகன்             183
 
யா/ பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை 
வின்சன் துரைரட்ணம் செலக்சன்  161
 
யா/ வல்வெட்டி தமிழ் கலவன் பாடசாலை
செந்தரராஜன் ரோசிந்தன்    162
 
 
பரிசில்கள் - அனுசரணையாளர்கள்  
1) கிருஸ்ணா ஸ்ரீதரன் (suvis)
2)முருகேசு குமாரதாஸ் (london)
3)திருநாவுக்கரசு முரளி, திருநாவுக்கரசு பிரமிளா 
4)மதனசுந்தரம் ஸ்ரீதரன் (london
5)தம்பையா பிரபாகரன் (jerman)
6) தங்கவேல் கோகுலன் (german)
7)கதிரவேல்பிள்ளைசசிகுமார் 
8)முத்துலிங்கம் கேசவன் 
9)கிரிசணன் ஜிகேந்திராஜா (german)
10) கதிரவேற்பிள்ளை சசிகுமார் (london)
 
.
 

 

 

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai