கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் Kings of Jaffna கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் 3ம் போட்டி நேற்று மாலை 04:30 மணியளவில் கொலின்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று லீக் சுற்றுக்குள் நுழைந்தது. யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் சார்பாக ரதன் 1 கோலினையும், கெங்கா-1 கோலினையும் பெற்றுக்கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.