கிளிநொச்சி மாணவி விரைவு கணிதப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2015 (புதன்கிழமை)
கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலையத்தில் தரம் இரண்டில் கல்விபயிலும் மாணவி விஜயராசா பிரியாழினி பாடசாலைகளுக்கிடையே தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட விரைவு கணிதப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடத்தை பெற்று சாதணைபடைத்துள்ளர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: October 01, 2015 at 08:51
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.