நெடியகாடு விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் யாழ் மாவட்ட கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் கொக்குவில் AB விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் AB விளையாட்டுக் கழகம் 12 overs முடிவில் 63 ஓட்டங்களை பெற்றது. வல்வை விளையாட்டுக் கழகம் சார்பாக றொசான் 3 விக்கெற்றுக்களையும் பிரணவன் ருதேஸா தலா 2 விக்கெற்று்களையும் வீழ்த்தினர்
64 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய வல்வை அணி 9 .2 ஓவர் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 64 ஓட்டங்களை பெற்றுகொண்டு 6 விக்றெ்றுக்களால் வல்வை அணி வெற்றி பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.