1974 நண்பர்கள் குழு ஆகிய நாங்கள், எதிர்வரும் 25/09/2016 ஞாயிற்றுக்கிழமை எமது மறைந்த பள்ளி நண்பிகள், நண்பர்கள் நினைவாக நடாத்த உள்ள உதை பந்தாட்ட சுற்று போட்டியின் போது வல்வையின் நல் அன்பு உள்ளம்கள் அனைவரையும் வரவேட்கிறோம்.
வல்வையின் கட்டமைப்பை காத்திட கழகமாகவும்,மன்றமாகவும் பழைய பாடசாலை மாணவர்கள் நிர்வாகமாகவும், ஏன் தனி நபராகவும் செயலாற்றி வரும் வல்வை ஊரை சேர்ந்த போர் குணம் கொண்ட ஒவ்வொருவரையும்,
இரு கரம் கூப்பி எமது இந்த விழாவை சிறப்பிக்குமாறு பேரன்புடனும் பேராவலுடனும் வரவேட்கிறோம்...
இது உங்கள் வீட்டு விழா ..
இது உங்கள் பிள்ளைகளின் ஒன்று கூடல்...
கால காலமாய் பிரதேச கழகமாய் அணிகளாய் விளையாடி வாதம்களை முன்வைத்த நாம் எல்லோரும் வல்வையரே என்று வடம் பிடித்த வல்லவர்கள் கூடும் விழா இது...
எம் பள்ளி நண்பர்களின் நினைவை மீட்டும் இந்நாளில் நீங்கள் அனைவரும் கூடும் இந்நாளே எமக்கு பொன் நாள்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.