யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம்தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் கடந்த 30.10.2016 ‘தொழிலாளி ’ தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக த .கஜன் பங்குபற்றினார். இந் நாடகத்திற்கான நெறியாள்கை தி .தர்மலிங்கம் , ஒளி விதானிப்பு -இ மகிந்தன் , உதவிகளை கில்மன் ,மகிந்தன் மேற்கொண்டனர் . இந்நாடகம் மலையக தோட்ட தொழிலார்களின் வாழ்வியலை உணர்த்துகின்ற வகையில் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.