வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 8 ஆவது கலை இலக்கிய விழா இன்று 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை நெடியம்பதி திருச்சிற்றம்பல ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றுவருகின்றது.
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் தலைமையில் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு கி.விசாகரூபன் (பேராசிரியர்.தமிழ்த்துறை, கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு பா.உதயகுமார் (தங்கத்தமிழன்) (எழுத்தாளர், இயக்குனர், நடிகர் ) அவர்களும், திரு.இரா. ஸ்ரீநடராசா (யா/ தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயம் ) அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.