நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அடியார்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
கீழே படங்களில் அடியவர்கள் இருவர் பருத்தித்துறை - தொண்டைமானாறு வீதியில், சந்நிதி கோயில் நோக்கி, ஊறணி வழியாக இருவேறு தூக்குக்காவடிகளில் செல்வதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.