பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை புனரமைக்க நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2018 (வியாழக்கிழமை)
கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் மற்றும் முனை இறங்குதளம் ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளன.
வடமாகாண நிலைபெறுதகு கடற்றொழில் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் மற்றும் முனை இறங்குதளம் என்பன நிர்மாணிக்கவுள்ளதாகவும், இதற்குரிய ஆரம்ப வேலைத்திட்டம் இக் செயற்றிட்ட குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.