வல்வை அ.மி.த.க பாடசாலையில் புதிய அதிபர் பதவியேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2018 (வியாழக்கிழமை)
வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் புதிய அதிபாராக புலோலி தெற்கு, மந்திகையைச் சேர்ந்த திரு செல்லப்பா தேவகுமார் அவர்கள் (இலங்கை அதிபர் சேவை தரம்-3,BBA, PGDE,MED), வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனத்தினத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்றுள்ளார்.
இவர் தும்பளை சைவ சிவபிரகாச வித்தியாசாலையில்உப அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.