உடுப்பிட்டி அ.மி.கல்லூரி அகில இலங்கை சங்கீத போட்டியில் இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2018 (சனிக்கிழமை)
அகில இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட குழுப் பாடல் போட்டியில் யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்கள்.
இப்போட்டியானது கண்டியில் கடந்த முதலாம் திகதி நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் அமெரிக்கன் மிசன் கல்லூரி சார்பாக வல்வையைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி சார்பாக கலந்து கொண்ட மாணவர்களின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.