வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் 30 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீடு ஒன்றைச் சோதனையிட்டபோதே கடத்தலுக்கு தயாராகவிருந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் 55 வயதுடைய நபர் ஒருவர் கதி செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.