சைனிங்ஸ் விளையாட்டுக் கழக புதிய நிர்வாக சபை விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2017 (வெள்ளிக்கிழமை)
சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகசபைத்தெரிவும் கடந்த சில தினங்கள் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம் வருமாறு
தலைவர்-வ.பரமநாதன்
தொலைபேசி இலக்கம் -0778638697
செயலாளர் -க.அஜித்
தொலைபேசி இலக்கம் - 0771128358
பொருளாளர் -க.ரவி.
உபதலைவர் -மு.தங்கவேல்
உப செயலாளர் -இளங்கோ
நிர்வாக உறுப்பினர்கள்-
1.த.சிவலிங்கம்
2.த.கணேசலிங்கம்
3.த.சண்முகவடிவேல்
4. விஷ்ணுதாஸ்
5.சி.தனபாலசிங்கம்
6.கு.விஜயஸ்ரீ
7.வி.மகேந்திரராணி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.