வல்வை முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்தி பூசை நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்தி பூசைகள் இன்று மாலை 06.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நவராத்திரி விழா பூசை நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.