வல்வெட்டித்துறை ஸ்ரீ முதுமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 11 நாள் திருவிழாவான “பூங்காவனம்” இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கோயில் வாசலில் உள்ள பூங்காவனம் மற்றும் கோயில் வீதிகள் மரங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.
இதனையொட்டி பூங்காவனம் உட்பட கோவில் வீதிகள் மரங்கள் மற்றும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வருவதை கீழே படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.