வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை கழக அங்கத்துவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றை அடுத்தே குறித்த போட்டியை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால இடைவெளியின் பின்னர் தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக விளையாட்டுப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.