வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - சிவாஜிலிங்கத்தின் 1,00,000/- நிதியில் வல்வை சனசமூக திருத்த வேலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்து, வட மாகாணசபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் வழங்கிய ரூபா 1,00,000/- நிதியில் வல்வை சனசமூக சேவா நிலையத்திற்கு இரும்புக் கதவு ஒன்று பொருத்தப்பட்டதுடன் மேலும் அவசியமான திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.