நேற்று முன்தினம் நிகழ்நிலை (online) மூலமான பணப்பரிமாற்றத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வானது நகராட்சி மன்ற சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாண பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர், UNDP - CDLG திட்ட இணைப்பாளர் மற்றும் வயம்ப அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இன்று முதல் வரியிறுப்பாளர்கள் வீட்டிலிருந்த படியே தங்கள் ஆதனவரியினையும் பிற சேவைகளிற்கான கொடுப்பனவினையும் நிகழ்நிலை ஊடாக (online) செலுத்த முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.