வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றது.
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் திரு.வி.கவிச்செல்வன் தலமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு கோணலிங்கம் கருணானந்தராசா (தவிசாளர், நகரசபை, வல்வெட்டித்துறை) அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி சு.சுதாஜினிதேவி (இணைப்பாளர், வடமாரட்சி வலய முன்பள்ளி) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.