வல்வெட்டி கருணாகரன் வி.க மைதான திறப்பு விழா இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2019 (திங்கட்கிழமை)
வல்வெட்டி கருணாகரன் விளையாட்டுக் கழக மைதான திறப்பு விழா மற்றும் விளையாட்டு அரங்கு திறப்பு விழா கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றது. அன்றைய தினம் காலை 10 மணியளவில் கழக தலைவர் திரு.பிரபு தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளு மன்ற உறுப்பினர் திரு.அங்கஜனும் சிறப்பு விருந்தினராக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் திரு.தயாரூபனும் கலந்து சிறப்பித்தனர்.
அன்றைய தினம் இரவு மின் ஓளியில் உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.