துரிதமாக இடம்பெற்றுவரும் வேவில் பிள்ளையார் ஆலய இராஜகோபுர வேலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2018 (புதன்கிழமை)
வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலய இராஜகோபுர வேலைகள் துரிதமாகவும், நுட்பமாகவும் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது பூச்சு வேலைகள் நிறைவடைந்துள்ளது. சிற்ப வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆலய உள் வளாகம் வர்ணபூச்சு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விநாயகப் பெருமானின் மகா கும்பாபிஷேகமான எதிர்வரும் மாசி மாதம் 10.02.2019 அன்று மகா கும்பாபிஷேகமும், இராஜகோபுர அபிஷேகமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.