2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வல்வையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் www.vvthistory.com என்னும் இணையதளமானது கடந்த சில வருடங்களாக தரவேற்றம் செய்யப்படாது இருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Suriya (Canada)
Posted Date: April 24, 2021 at 07:33
Congratulations
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.