நவீன யுகத்தின் அடுத்த ஒரு வளர்ச்சியாக காற்றின் உதவியுடன் இயங்கவல்ல (Wind-assisted container ship) கொள்கலன் கப்பல் ஒன்றுக்கான அனுமதியினை 'Bureau Veritas' என்னும் 'Classification society' ஒன்று வழக்கியுள்ளது.
Trade Winds 2500 எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கப்பல் LNG துணையுடன் இயங்கவுள்ள இக்கப்பலில் 6 காற்றாலைகள் (Wing sails) அமையவுள்ளன. இதனால் CO2 வெளியாதல் பெருமளவில் கட்டுப்படுத்தப்படவுள்ளது.
197 மீட்டர் நீளமான இக்கப்பல் 20 அடி நீளமான 2500 கொள்கலன்களை காவ வல்லது ஆகும் .ii
கீழே படங்களில், கப்பலில் கொள்கலன்கள் இறக்கி ஏற்றும் போது எவ்வாறு காற்றாலைகள் செயற்படும் என்று காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.