மைக்ரோசொஃப்ட் இனுடைய புதிய “Operating System” ஆன விண்டோஸ் 10 (Windows 10) வரும் கோடை காலத்தில் 190 நாடுகளில் 111 மொழிகளில் வரவுள்ளதாக மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விண்டோஸ் 10, பலவகை கணனிசார் உபகரணங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சிறிய “Footprint" ஒன்றின் மூலம் கணனியுடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களையும் (Connected devices), உதாரணமாக Bank machines, Medical equipments, போன்றவற்றையும் பாவிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
.
புதிய விண்டோஸில் Paasword களின் பாவனை குறைக்கப்பட்டுள்ளதுடன், திருடுபவர்களிடம் (Hackers) இருந்து தப்பிப்பதற்காக Biometric authentication என்னும் முறை அறிமுகப்படுத்தப்படுகின்றது என மைக்ரோசொஃப்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.