Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வை பட்டப்போட்டி 2017 இல் பரிசுபெற்ற 30 பட்டங்கள் (பெயர் விபரங்கள், படங்கள்)

பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2017 (திங்கட்கிழமை)

நேற்று முன்தினம் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டப் போட்டியில் பங்கு கொண்ட பட்டங்களில் 30 பட்டங்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. பட்டங்கள் மற்றும் பரிசில்கள் பெற்றவர்களின் விபரம் வருமாறு 

1.    மகேந்திரன் பிரசாந்த் – இராட்சத ஓணான்

2.    மகேந்திரன் ஹாசன் – அகதிகள் வண்டி

3.    சி.ஸ்ரீராஜ் – பனிச் சறுக்கி வண்டி

4.    மகேந்திரன் லக்ஸ்மன் – கிடங்கு தோண்டும் இயந்திரம்

5.    ஸ்ரீ தேசாஜி நிதர்சன் – போர்ப் படகு

6.    ப.மதியழகன் – உழவு இயந்திரம்

7.    ஸ்ரீ.செந்தூரன் – நாகத் தலை

8.    சி.ராஜ்குமார் – சுழல் பெட்டிப் பட்டம்

9.    சி.சதாரூபன் – பறக்கும் ஒளிப்படக் கருவி

9. ஆர்.தீபன்ராஜ் – சீ பிளேன்

11. முரளி பரிதியன் – இராட்சத ரோபோ

12. தங்கவேல் ஜெயகாந்த் – பீரங்கி வண்டி

13. பா.நந்தரூபன் – இராணுவ விமானம்

14. ஆர்.திவ்வியா – சுழல் பட்டம்

15. S.சாந்தகுமார் – செய்மதி

16. ச.மகேஷ்வரன் – பெட்டி

17.  முரளி பரிதியன் – 7 பேட்டிகள்

18. சிவலிங்கம் – கணவாய்

19. சி.டனுஷன் – பாய்க்கப்பல்

20. இரா.கிருசாந்த் – எலும்புக் கூடு

21. ஸ்ரீ.சுஜீவன் – வேவு விமானம்

22. ர.திருக் குமரன் – வள்ளம்

23. முரளி பரிதியன் – எலும்புக் கூடு

24. வாசவி ஆதவன் – 3 ஸ்டார்

25. அதிரூபசிங்கம் ஆதவன் – ஐங்கோணக்கூம்பு

26. அற்புதை ஆசுகன் – அம்புக்குறி

27. அமிழ்தினி ஆதவன் – அக்டோபஸ்

28. வாசவி ஆதவன் – முக்கோணக் கூம்பு

29. ஜெயச்சந்திரன் பாலேசந்திரன் – சோர்ட்ஸ்

30. பு.விதுசன் – வீடு  

========================================================================

1. மகேந்திரன் பிரசாந்த் – இராட்சத ஓணான்

2.    மகேந்திரன் ஹாசன் – அகதிகள் வண்டி

3.    சி.ஸ்ரீராஜ் – பனிச் சறுக்கி வண்டி

4.    மகேந்திரன் லக்ஸ்மன் – கிடங்கு தோண்டும் இயந்திரம்

5.    ஸ்ரீ தேசாஜி நிதர்சன் – போர்ப் படகு

6.    ப.மதியழகன் – உழவு இயந்திரம்

7.    ஸ்ரீ.செந்தூரன் – நாகத் தலை

8.    சி.ராஜ்குமார் – சுழல் பெட்டிப் பட்டம்

9.    சி.சதாரூபன் – பறக்கும் ஒளிப் படக் கருவி

9.  ஆர்.தீபன்ராஜ் – சீ பிளேன்

 

11. முரளி பரிதியன் – இராட்சத ரோபோ

12. தங்கவேல் ஜெயகாந்த் – பீரங்கி வண்டி

13. பா.நந்தரூபன் – இராணுவ விமானம்

14. ஆர்.திவ்வியா – சுழல் பட்டம்

15. S.சாந்தகுமார் – செய்மதி

16. ச.மகேஷ்வரன் – பெட்டி

17.  முரளி பரிதியன் – 7 பேட்டிகள்

18. சிவலிங்கம் – கணவாய்

19. சி.டனுஷன் – பாய்க்கப்பல்

20. இரா.கிருசாந்த் – எலும்புக் கூடு

21. ஸ்ரீ.சுஜீவன் – வேவு விமானம்

22. ர.திருக் குமரன் – வள்ளம்

23. முரளி பரிதியன் – எலும்புக் கூடு

24. வாசவி ஆதவன் – 3 ஸ்டார்

25. அதிரூபசிங்கம் ஆதவன் – ஐங்கோணக்கூம்பு

26. அற்புதை ஆசுகன் – அம்புக்குறி

27. அமிழ்தினி ஆதவன் – அக்டோபஸ்

28. வாசவி ஆதவன் – முக்கோணக் கூம்பு

29. ஜெயச்சந்திரன் பாஎழ்ந்திரன் – சோர்ட்ஸ்

30. பு.விதுசன் – வீடு  

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்) Posted Date: January 17, 2017 at 14:03 
இன்று எங்களுடைய வல்வெட்டித்துறை.ORG இணையத்தளம் ஏனய அனைத்து தமிழ் இணையத்தளங்களையும்விட மிகவும் புதுப்பொலிவுடன் பளபளக்கிறது.
.
இதுவரைகாலமும் எந்தவொரு இணையத்தளமும் செய்யாத ஒரு புதுமையை இன்று அரங்கேற்றியிருக்கிறீர்கள்.
.
வழமையாக எல்லா தமிழ் இணையத்தளங்களும் படங்களை பிரசுரிக்கும்போது அந்தப்படங்களுக்கு எந்தவிதமான விளக்கக்குறிப்புகளையும் அந்தப்படத்திற்கு மேல் எழுதிப்போடுவதில்லை.
இதனால் அந்தப்படத்தைப்பார்க்கும் பல வாசகர்களுக்கு அந்தப்படத்தைப்பற்றி விளங்கிக்கொள்ளமுடியாமலிருக்கிறது.
அந்தப்படத்தைப்பார்ப்பதிலோயோ அல்லது அதனுடன் வெளியிடப்பட்ட செய்தியை வாசிப்பதிலோயோ ஆர்வம் குன்றிவிடுகிறது.
ஆனால் இன்று நீங்கள் வெளியிட்டுள்ள இ்ந்த செய்திதெடர்பான படங்களுக்குமேலே அந்தப்பட்டத்தின்பெயர் என்னவென்பதையும் அந்தப்பட்டத்தைத்தயாரித்தவரின் பெயரையும் விளக்கக்குறிப்பா தந்திருக்கின்றீர்கள்.
இன்று நீங்கள் செய்திருக்கின்ற இந்தப்புதுமையினால் இந்தப்படங்களைப்பற்றி எம்மால் அதிக அளவில் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அந்தப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் ஆவலையும் உருவாக்குகிறது.
.
இன்று நீங்கள் செய்திருக்கின்ற இந்த புதுமை எமது வல்வெட்டித்துறை.ORG இணையத்தளத்தை மற்றய இணையத்தளங்களிலிருந்து ஒரு உயர்ந்தநிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

இன்று நீங்கள் செய்திருக்கின்ற இந்தப்புதுமையைப்போல மேலும் பல புதுமைகளைச்செய்து எமது வல்வெட்டித்துறை.ORG இணையத்தளத்திற்கு மேலும் பெருமைசேர்க்க வேண்டும் எனவேண்டுகிறேன்.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
இன்றைய நாளில் வல்வையில் – கடலில் மிதந்தார் யோகரெத்தினராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2024 (வெள்ளிக்கிழமை)
கரப்பந்தாட்டப் போட்டி - ரேவடி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2024 (புதன்கிழமை)
வல்வை சிவன் கோவில் தீர்த்தத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
VEDA மார்கழி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் வல்வையில் – பாக்குநீரிணையக் கடந்திருந்தார் நவரத்தினசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை சிவன் கோவில் பஞ்சரத பவனி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2024 (சனிக்கிழமை)
முன்பள்ளியில் பொதுசுகாதார பரிசோதகரால் விளக்கமளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை சிவன் கல்யாணத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
பூச்சிய கழிவு தின செயற்றிட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கனகலிங்கம் இந்திரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2024 (திங்கட்கிழமை)
VEDA கார்த்திகை மாத அறிக்ககை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வெதுப்பகத்துக்கு சீல் வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2024 (சனிக்கிழமை)
புகையிரத ஆசன முன்பதிவு Online இல் மட்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
ரேவடி கடற்கரையோரம், மீன் சந்தைப் பகுதி சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பு - அமரர் அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2024 (புதன்கிழமை)
வல்வை பெண்கள் கரப்பந்து தொடர் - Valvai Black Tigers வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முன்பள்ளிகளிற்கு வர்ணக்கழிவுக் கூடைகள் விநியோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
விளையாட்டுப் போட்டியில் பீரங்கி வண்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
கடற்கரை கபடி போட்டியில் சைனிங்ஸ் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
மனநல மட்டத்தில் (MHQ) 2வது மிக உயர்ந்த தரவரிசையில் இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627
28
2930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai